Posts

Showing posts from May, 2020

Types Of Primary Sectors

Image
            ➡ Types Of Primary Sectors  முதல் நிலைத் தொழிலின் வகைகள்: • மனிதன் நேரடியாக இயற்கையைச் சார்ந்து செய்யும் செயல்களே முதன்மைத் தொழில்கள் எனப்படுகின்றன. • இவர்களை சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்று அழைக்கிறோம். •மனித நாகரிக வரலாற்றில் மிக முக்கிய  அங்கமாக விளங்குவது வேளாண்மை தொழில்  ஆகும். • மனிதன் நிலையான வாழ்க்கைக்கு முன்  வேட்டையாடுதல்,உணவு  சேகரித்தல், மேய்த்தல், மீன் பிடித்தல்,மரம் வெட்டுதல்  போன்ற தொழில்களில்  ஈடுபட்டான். ‣முதன்மைத் தொழில்களில்  பழமையான தொழில்கள்: • வேட்டையாடுதல் • உணவு சேகரித்தல் ‣ உணவு சேகரித்தல்: • மக்கள் தங்களுக்கு தேவையான உணவை இயற்கையிடமிருந்து சேகரித்தான். ( பழங்கள், கிழங்குகள் ) • இத்தகைய செயல்கள் மனிதன் மற்றவருடன் தொடர்பு இல்லாத இடங்களில் வசிக்கும் மரபு வழி குடிமக்களிடம் காணப்பட்டது. (எ.கா) • ஆப்பிரிக்கா காடுகளில் வசிக்கும் புஷ்மென் . • அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசிக்கும் பழம்பெரும் மக்கள் ஜார்வாஸ் . ‣வேட்டையாடுதல்:  • வேட்டையாடும் மக்கள் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சி மற்றும் தோலினை பெறுகின்றனர். • இவ்வகையான தொழில்கள் பரவலாக பல இடங்கள