Indian Constitution Important Notes 2

             Indian Constitution Important Notes 2

இந்திய அரசியலமைப்பு பற்றிய குறிப்புகள் பகுதி 2:


 41. ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( ரஷ்யா )
 42. முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)
 43. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( அமெரிக்கா)
 44. முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( அமெரிக்கா)
 45. ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( இங்கிலாந்து)
 46. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( இங்கிலாந்து)
 47. பாராளுமன்ற ஆட்சி முறை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( இங்கிலாந்து)
 48. நீதிப்புனராய்வு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( அமெரிக்கா)
 49. நமது தேசியக் கொடி அரசியல் நிர்ணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாள் - ( ஜூலை 22, 1947)
 50. ஒன்றிய நிர்வாகம் பற்றிய பகுதி - ( பகுதி 5)
 51. மாநில நிர்வாகம் பற்றிய பகுதி - ( பகுதி 6)
 52. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக பணியாற்றிய டாக்டர் சச்சிதானந்த சின்கா ( பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.)
 53. நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் தனித்தன்மைக்கு உறுதியளிப்பது - ( அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்)
 54. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகள் பற்றி குறிப்பிடுவது - ( பகுதி -1 )
 55. குடியுரிமை பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி -2)
 56. அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி -3)
 57. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி -4)
 58. ஒன்றியம் (யூனியன்) பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி -5)
 59. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி -6)
 60. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி-8)
 61. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி -9)
 62. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி -9 A )
 63. அவசரகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி -18)
 64. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது - ( பகுதி -20 )
 65. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து - ( ஷரத்து 1)
 66. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை -
( 9வது அட்டவணை)
 67. 52வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -
 ( 10வது அட்டவணை)
 68. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு - ( 1985)
 69. முதல் திருத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -
 ( 9வது அட்டவணை)
 70. 1951-ல் புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை - ( 9வது அட்டவணை)
 71. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை -
 ( 11வது அட்டவணை)
 72. நகராட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை - ( 12வது அட்டவணை)
 73. 1993ல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -
 ( 12வது அட்டவணை )
 74. 1992ல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை -
 ( 11வது அட்டவணை)
 75. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை - ( 10வது அட்டவணை )
 76. நகராட்சி அமைப்புக்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புக்களின் எண்ணிக்கை - (18) 77. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை - (29)
 78. மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - (1955 )
 79. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - (1955)
 80. 1955ம் ஆண்டு சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் - ( மூன்று)
                                                                                                        by gmsvision

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3