WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

 WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM


2021 Where to Study pdf 


➊. பொது அறிவியல்:

1.இயற்பியல் :

அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல்-பொருள்  உணராமல் கற்றலும், கருத்துணர்ந்து கற்றலும்- கடந்தகாலம்,  நிகழ்காலம்,எதிர்காலம் பற்றி புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி
அறிவியல்.

(overview of science syllabus in application point of view and concepts)

gmsvision

அணுக்கரு இயற்பியல்:

7th new book-அணு அமைப்பு
8th new book-அணு அமைப்பு
9th new book-அணு அமைப்பு
10th new book-அணுக்கரு இயற்பியல்
12th new book-அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் (only study part in theory concept.)

இயக்கவியல் - பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம்,ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயக்கவியல்:

6th new book-அளவீடுகள்
7th new book-அளவீடுகள்
8th new book-அளவீடுகள்
9th new book-அளவீடுகள்  மற்றும் அளவீட்டு கருவிகள்

6th new book-விசையும் இயக்கமும்
7th new book-விசையும் இயக்கமும்
8th new book-விசையும் இயக்கமும்
9th new book-இயக்கம்
9th new book-திரவங்கள்
10th new book-இயக்க விதிகள்
11th new book-இயற்பியல் உலகம் மற்றும் அளவீட்டு தன்மை இயல்பு
11th new book-இயக்கச் விதிகள்
11th new book-வேலை, ஆற்றல் மற்றும் சக்தி
11th new book-ஈரப்பியல்
11th new book-பருப்பொருளின் பண்புகள்

gmsvision

மின்னியல்,காந்தவியல்:

6th new book-மின்னியல்
7th new book-மின்னியல்
8th new book-மின்னியல்
9th new book-மின்னேற்றம் மற்றும் மின்னோட்டம்
10th new book- மின்னியல்
12th new book-நிலைமின்னியல்
12th new book-மின்னோட்டவியல்
6th new book-காந்தவியல்
9th new book-காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
12th new book-காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்
12th new book-மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னொட்டமும்

gms vision

‣ஒளி, ஒலி, வெப்பம்:

6th book new-வெப்பம்
7th book new-வெப்பம் மற்றும் வெப்பநிலை
8th book new-வெப்பம்
9th book new-வெப்பவியல்
10th book new-வெப்ப இயற்பியல்
8th book new-ஒளியியல்
9th book new-ஒளியியல்
10th book new-ஒளியியல்
12th book new-ஒளியியல்
9th book new-ஒலியியல்
10th book new-ஒலியியல்
11th book new-வெப்ப மற்றும் வெப்பமண்டலவியல்


பேரண்டத்தின் இயல்பு - பொது அறிவியல் விதிகள்

9th book new-பிரபஞ்சம்


‣லேசர் (laser), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை  கோட்பாடுகளின் பயன்பாடுகள்

12th new book-குறைகடத்தி எலக்ட்ரானியல்
12th new book-தகவல் தொடர்பு அமைப்புகள்

gms vision

2.வேதியியல்:


தனிமங்களும் சேர்மங்களும்,
 அமிலங்கள், காரங்கள், உப்புகள்,பெட்ரோலிய பொருட்கள், உரங்கள்,பூச்சிகொல்லிகள்.

6th new book-நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்
6th new book-நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
6th new book-காற்று
6th new book-அன்றாட வாழ்வில் வேதியியல்
7th new book-நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்
7th new book-நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
8th new book-பருப்பொருள்கள்
8th new book-நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
8th new book-காற்று
9th new book- நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்
9th new book-தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
9th new book-இரசாயன பிணைப்பு
9th new book-அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
9th new book-அப்ளைடு வேதியியல்
10th new book-அணுக்களும் மூலக்கூறுகளும்
10th new book-தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
10th new book-கரைசல்கள்
11th new book-சுற்றுச்சூழல் வேதியியல்
11th new book-இரசாயன பிணைப்பு




3.உயிரியல்:

உயிரியலின் முக்கிய கோட்பாடுகள்:

6th new book-தாவரங்கள் வாழும் உலகம்
6th new book-விலங்குகள் வாழும் உலகம்
6th new book-அன்றாட வாழ்வில் தாவரங்கள்
9th new book-நுண்ணுயிரிகளின் உலகம்
11th new book-உலகத்தின் பன்முகத்தன்மை


உயிர் உலகின் வகைப்பாடு:

7th new book-வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
8th new book-நுண்ணுயிரிகள்
8th new book-தாவர உலகம்
9th new book-தாவரங்களின் வாழ்க்கை உலகம் - தாவர உடலியல்
9th new book-விலங்கு உயிரினப் பெரும்பிரிவு
9th new book-திசுக்களின் அமைப்பு
10th new book-உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
11th new book- தாவர உயிரினப் பெரும்பிரிவு
11th new book-வகைபிரித்தல் மற்றும் தாவர வகைப்பாட்டியல்


பரிணாமம்,மரபியல்:

10th new book-உயிரின் தோற்றமும் பரிணாமமும்
10th new book-மரபியல்
12th new book-பரிணாமம்


‣உடலியங்கியல்:

6th new book-செல்
6th new book-மனித உறுப்பு மண்டலங்கள்
7th new book-தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
7th new book-செல் உயிரியல்
8th new book-உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
8th new book-இயக்கம்
9th new book-விலங்குகளின் உறுப்பு அமைப்புகள்
10th new book- தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
10th new book-நரம்பு மண்டலம்
10th new book-தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
10th new book-தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
11th new book-செல் சுழற்சி
12th new book-உயிரிகளின் இனப்பெருக்கம்


உணவியல், உடல் நலம் மற்றும்
சுகாதாரம், மனிதநோய்கள்:

6th new book-உடல் நலமும் சுகாதாரமும்
7th new book-உடல் நலமும் சுகாதாரமும்
8th new book-வளரிளம் பருவமடைதல்
10th new book-உடல் நலம் மற்றும் நோய்கள்
9th new book- சுகாதாரம் -  வாழ்வதற்கான உணவு
10th new book-தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
12th new book-இனப்பெருக்க நலன்
12th new book-மனித நலன் மற்றும் நோய்கள்
12th new book-மூலக்கூறு மரபியல்


சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்:

6th new book-நமது சுற்றுச்சூழல்
9th new book-பொருளாதார உயிரியல்
9th new book-சுற்றுச்சூழல் அறிவியல்
10th new book-இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
10th new book-சுற்றுச்சூழல் மேலாண்மை
12th new book-உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்
12th new book-உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
12th new book-சுற்றுச்சூழல் இடர்பாடுகள்



➋. நடப்பு நிகழ்வுகள்:

தினமணி செய்தித்தாள்
‣ தமிழ் ஹிந்து செய்தித்தாள்


➌. புவியியல்:


அமைவிடம், இயற்கை அமைப்புகள்,
பருவமழை, மழைப்பொழிவு,வானிலை மற்றும் காலநிலை:

11th new book-சூரிய குடும்பம் மற்றும் பூமி
6th new book-ஆசியா மற்றும் ஐரோப்பா
6th new book-புவி மாதிரி
10th new book-இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
8th new book-வானிலையும் காலநிலையும்
8th new book-நீரியல் சுழற்சி
10th new book-இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
9th new book-வளிமண்ட லம்
9th new book-லித்தோஸ்பியர்- (கற்கோளம் I) எண்டோஜெனிக் செயல்முறை
9th new book-லித்தோஸ்பியர் -2 (கற்கோளம் 2) அயோஜெனிக் செயல்முறை
11th new book-வளிமண்டலம்


நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் -மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்:

6th new book-வளங்கள்
7th new book-வளங்கள்
8th new book-பாறை மற்றும் மண்
9th new book-நீர்க்கோளம்
10th new book-வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
12th new book-வளங்கள்
12th new book-தொழில்கள்


காடு மற்றும் வன உயிரினங்கள், வேளாண் முறைகள்:

9th new book-உயிர்க்கோளம்
10th new book-வேளாண்மைக் கூறுகள்
11th new book-உயிர்க்கோளம்


போக்குவரத்து - தகவல் தொடர்பு:

7th new book-சுற்றுலா
10th new book-இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
12th new book-புவித்தகவலியல்


சமூகப் புவியியல் - மக்கள் தொகை
அடர்த்தி மற்றும் பரவல் - இனம்,
மொழிக் குழுக்கள் மற்றும் முக்கிய
பழங்குடிகள்:

7th new book-மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
8th new book-இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
9th new book-மனிதன் மற்றும் சுற்றுச்சூழல்
10th new book-தமிழ்நாடு  -
 மானுட புவியியல்
12th new book-கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்


இயற்கை பேரிடர் - பேரிடர்
மேலாண்மை:

6th new book-பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
8th new book-இடர்கள்
9th new book-பேரழிவு முகாமைத்துவம், பேரழிவு
11th new book-இயற்கை பேரழிவுகள், பேரழிவு ஆபத்து குறைப்புக்கான பொது விழிப்புணர்வு
12th new book-மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் - பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு


சுற்றுச்சூழல் மாசுபடுதல்,
 காரணங்களும் தடுப்பு முறைகளும், பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல்:

12th new book-பேணத்தகுந்த மேம்பாடு
12th new book-சுற்றுச்சூழல்  பொருளியல்


➍.APTITUDE:

Primary Sources:

 கற்கண்டு கணிதம் புத்தகம்

இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால்,
ஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும்!!!! 

போட்டித்தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறும் வரை கற்கண்டு கணிதம் SHORT CUT MATHS மெட்டீரியல்கள் PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு தொடர்ந்து அனுப்பப்படும்!!!!!!

state board school books 6-10th std (Syllabus only)
tnpsc previous year question papers practice.

Secondary sources:

R.S. Aggarwal  books


➎. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்:


தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டு
குறியீடுகளும் அவற்றை தேசிய
மற்றும் பிற மாநிலங்களுக்கான
குறியீடுகளுடன் ஒப்பாய்வும் -
தமிழகத்தின் சமூக பொருளாதார
வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி
இயக்கங்களின் பங்களிப்பு.
‣அரசியல் கட்சிகளும் பலதரப்பு
மக்களுக்கான நலத்திட்டங்களும் -
இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான
நியாயங்களும் சமூக வளங்களைப்
பெறும் வாய்ப்புகளும் - தமிழகத்தின்
‣ பொருளாதார போக்குகள் -
தமிழகத்தின் சமூக பொருளாதார
வளர்ச்சியில்  சமூகநலத்  திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.
‣ சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும்  சமூகப் பொருளாதார மேம்பாட்டின்
மூலாதாரங்கள்.
‣  தமிழகத்தின் கல்வி மற்றும்  நலவாழ்வு (health) முறைமைகள்.
‣ தமிழக புவியியல் கூறுகளும் பொருளாதார  வளர்ச்சியில்
அவற்றின் தாக்கமும் - பல்வேறு
துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள
சாதனைகள்.
‣ தமிழகத்தில் மின்னாளுகை

sources:

 state board school books 6-12th std
(syllabus areas in all subjects, including ethics books)
Government policy notes.

MATERIALS ( DOWNLOAD) 




➏. தமிழ்நாட்டின் வரலாறு, மரபு பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்:


தமிழ் சமுதாய வரலாறு, அது
தொடர்பான  தொல்லியல்
கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல்
இக்காலம் வரையிலான தமிழ்
இலக்கிய வரலாறு.

திருக்குறள் :

அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு
தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான  திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத  விழுமியங்களும் மனிதநேயம்,  சமத்துவம் - முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார
நிகழ்வுகளில் திருக்குறளின்
பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக்
கோட்பாடுகள்.

போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு
ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க
கால கிளர்ச்சிகள் - விடுதலைப்
போராட்டத்தில் பெண்களின் பங்கு.

பத்தொன்பது மற்றும் இருபதாம்
நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின்
சமூக - அரசியல் இயக்கங்களின்
பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி,
பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி -
சுயமரியாதை இயக்கம், திராவிட
இயக்கம் மற்றும்  இவ்வியக்கங்களுக்கான அடிப்படை
கொள்கைகள், தந்தை பெரியார்
மற்றும் பேரறிஞர் அண்ணாவின்
பங்களிப்புகள்.


sources:

unit 8 தமிழக வரலாறு மற்றும் கலாச்சாரம் பண்பாடு என்ற பகுதிக்கு என்று சிறப்பாக சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி புத்தகம் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.


 state board school books 6-12th std
(syllabus areas in all subjects, including ethics books)


MATERIALS ( DOWNLOAD)



INDIAN HISTORY:

Sources:

state board school books 6-12th std History Sections.

HISTORY

INDIAN NATIONAL MOVEMENT:

INM


    INDIAN POLITY:


POLITY
Reference Books

Laximikanth books(English medium) 

Vengatesan Books(Tamil medium)
இந்த பகுதிக்கு தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ள புத்தகம்
இந்திய அரசியலமைப்பு -prof. Dr. K. venkatesan.


INDIAN ECONOMY:

ECONOMY


சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியின் மற்றொரு புத்தகம் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரம் புத்தகம்.



AVAILABLE BOOKS:

                   ‣ ‣ ‣ ‣ ‣ ‣ கற்கண்டு கணிதம்,(APTITUDE BOOKS) 


 ‣ ‣ ‣ ‣ ‣ சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி தமிழக வரலாறு மற்றும் கலாச்சாரம் பண்பாடும், இந்திய பொருளாதாரம் (UNIT 8 BOOKS AND INDIAN ECONOMY) 



‣ ‣ ‣ ‣ ‣ ‣ ‣ இந்திய அரசியலமைப்பு (prof. Dr. K. venkatesan.)



மேற்கண்ட இந்த புத்தகங்களை நமது மற்றொரு வலைதளத்தின் மூலம்

பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

BOOKS AVAILABLE 
நமது மற்றொரு வலைதளம்


www.gmsvision.in 

Comments

Post a Comment

Popular posts from this blog

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2