Posts

Showing posts from April, 2020

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Image
  WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM 2021 Where to Study pdf  ➊. பொது அறிவியல்: 1.இயற்பியல் : ‣ அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல்-பொருள்  உணராமல் கற்றலும், கருத்துணர்ந்து கற்றலும்- கடந்தகாலம்,  நிகழ்காலம்,எதிர்காலம் பற்றி புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி அறிவியல். (overview of science syllabus in application point of view and concepts) gmsvision ‣ அணுக்கரு இயற்பியல்: 7th new book-அணு அமைப்பு 8th new book-அணு அமைப்பு 9th new book-அணு அமைப்பு 10th new book-அணுக்கரு இயற்பியல் 12th new book-அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் (only study part in theory concept.) ‣ இயக்கவியல் - பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம்,ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயக்கவியல்: 6th new book-அளவீடுகள் 7th new book-அளவீடுகள் 8th new book-அளவீடுகள் 9th new book-அளவீடுகள்  மற்றும் அளவீட்டு கருவிகள் 6th new book-விசையும் இயக்கமும் 7th new book-விசையும் இயக்கமும் 8th new book-விசையும் இயக்கமும் 9th new book-இயக்கம் 9th new book-திரவங்கள் 10th new book-இயக்க விதிகள் 11th new book-இயற்பிய

Environment and Environmental policies of India

Image
      Environment and Environmental policies of India ➡ சுற்றுப்புறச் சூழல் (Environment): ‣ சுற்றுச் சூழல் என்பது நாம் சுவாசிக்கும் காற்று , புவியிலுள்ள நீர்நிலைகள், நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ➡ சுற்றுச்சூழல் வேதியியல்: ‣ சுற்றுச்சூழல் வேதியியல் என்பது நீர், காற்று , மண், ஆகியவற்றில் காணப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் அவற்றில் செயல்படும் வேதியியல் தன்மை ஆகியவற்றையே சுற்றுச்சூழல் வேதியியல் என்கிறோம். ➡ சுற்றுச்சூழல் மாசுபாடு: ‣ தாவரங்கள் , விலங்குகள் மற்றும் மனிதர்கள் போன்றவற்றின் காரணமாக சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாடு சுற்றுச்சூழல் மாசுபாடு எனப்படும். ➡ மாசுபடுதலின் வகைகள்: ➊ மக்கும் மாசுபடுத்திகள்: • இயற்கையான உயிரியல் செயல்முறைகளில் எளிதாக சிதைவடைய கூடிய மாசுபடுத்திகள்.   எடுத்துக்காட்டு - - - - தாவரம் மற்றும் விலங்கு கழிவுகள் ➋ மக்காத மாசுபடுத்திகள்: • இயற்கையான உயிரியல் செயல்முறைகளில் எளிதாக சிதைவடையாத மாசுபடுத்திகள். எடுத்துக்காட்டு - - - - உலோக கழிவுகள், நெகிழிகள், கதிர்வீச்சுக் கழிவுகள்  ➡ இந்தியாவில் சுற்றுச்சூழல்