Indian Constitution Important Notes 1

         Indian Constitution Important Notes 1


இந்திய அரசியல் நிர்ணய சபை மற்றும் இந்திய அரசியலமைப்பு பற்றிய சில குறிப்புகள் பகுதி 1:

 1. இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் -
 ( டிசம்பர் 6, 1946 )
 2. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் -
( டிசம்பர் 9, 1946 )
 3. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - ( தில்லி)
 4. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - ( காபினெட் தூதுக்குழுத் திட்டம்.)
 5. அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - ( டாக்டர் அம்பேத்கார்)
 6. அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் -
( டாக்டர் ராஜேந்திர பிரசாத்)
 7. இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் -
 ( டாக்டர் சச்சிதானந்த சின்கா)
 8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் -
( டாக்டர் இராஜேந்திர பிரசாத்)
 9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - ( 385 + 4 )
 10. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - ( 299) 11. இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - ( இங்கிலாந்து)
 12. இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - ( 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் )
13.அரசியமைப்பு  உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - ( 22 )
 14. அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - ( எட்டு)
 15. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - ( 24)
 16. இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ( ஆகஸ்ட் 15, 1947 )
 17. அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் -
 ( ஜவகர்லால் நேரு )
 18. இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் -
 ( டாக்டர் இராஜேந்திர பிரசாத்)
 19. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - ( முகவுரை )
 20. இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட  ( காலம் -  2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்.)
 21. முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - ( சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு.)
 22. அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - ( 395) 23. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - ( 495)
 24. தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - ( 12)
 25. அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)
 26. உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு -
 ( இந்திய அரசியலமைப்பு.)
 27. இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - ( எம்.என்.ராய்)
 28. இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் -
( ஜனவரி 26, 1950.)
 29. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் -
( நவம்பர் 26, 1949)
 30. இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - ( பாரத்)
 31. தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10
 32. அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( ரஷ்யா)
 33. அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது -
( அமெரிக்கா)
 34. திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( தென் அமெரிக்கா)
 35. சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ( இங்கிலாந்து )
 36. கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது -
( கனடா )
 37. பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - ( முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்)
 38. அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - ( பி.என்.ராவ் )
 39. கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ( ஜனவரி 22, 1947)
 40. கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ( ஜவகர்லால் நேரு.)

                                                                                                    by gmsvision

Comments

Popular posts from this blog

WHERE TO STUDY IN TNPSC GROUP 1 AND GROUP 2 PRELIMINARY EXAM

Indian Constitution Important Notes 3

Indian Constitution Important Notes 2